ஒரு கோப்பை தேநீர் -1

என் உடைந்த ஒற்றைக் கண்ணாடியை
வைத்து,

தேடுகிறேன் ..,

என் ஒற்றைக்
கோப்பை தேநீரை மட்டுமல்ல,
என்
வாழ்க்கைக் கோட்டையும் கூட..,
-ரோகிணி.

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10