Psychological view on "VIOLENCE"!
Disclaimer: I am a non- psychology student :) Violence - mental abuse- physical abuse,sexual abuse,verbal abuse. இதில் எதாவது ஒன்னு நடந்தாலும் ,பாதிப்பு எல்லாமே ஒன்னோடு ஒன்னு கலந்து இருக்கும். இதை இன்னும் gender wise பிரிக்கலாம்- இதற்கு patriarchy ஒரு காரணம். உதாரணத்திற்கு – ஒரு பெண் கு sexual abuse நடந்தால், அவள் mental(மன நிலை) மற்றும் physical ஆவும் பாதிக்கப்படுவாள்.இதேதான் ஆண்களுக்கும். Emotional suppression: ஒரு emotion ஓட extreme வெளிப்பாடுதான் VIOLENCE. கோபம் தான் VIOLENCE ஆ வெளிப்படும். இப்ப எப்படி பயம் வந்தா பதட்டம் வருதோ, சோகம் வந்தா அழுகை வருதோ,அதுபோல கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடு VIOLENCE. ஏதாவது ஒரு emotions supress செய்யப்பட்டாலும் அது aggressive ஆ VIOLENCE ஆ வரகூடும். Emotional supression - from childhood எல்லா வயதிலும் emotional need நு இருக்கும். இந்த Emotional need வருவது normal தான். Childhood ல வருகிற emotional need satisfy ஆகல அப்படினா, குழந்தை கு தெரிந்த முறையில் அழிகையாவோ அல்லது நச்சுறுத்தலாகவோ அது வெளிப்படுத்தும். அந...